สล็อต สล็อต สล็อต u31 u31 game เข้าสู่ระบบ​ u31 เครดิตฟรี 31 บาท​ Yono all app all yono app go rummy holy rummy royally rummy rummy 365 rummy 51 rummy best rummy golds rummy mars rummy master rummy modern rummy nabob rummy noble rummy satta rummy star rummy wealth rummy win yono all app yono apk yono arcade yono business sbi yono business rummy meet joy rummy rummy new app rummy nobel rummy royal Yono all app Yono all app Yono all app Yono all app Yono all app Yono all app Sex Dolls Sale Sexpuppen Kaufen Bambola del Sesso !-- 🔹 Slot-thailand links (General slot/game promotion) --> สล็อตฟรี สล็อตฟรี ทดลองเล่นสล็อตฟรี โปรโมชั่นสล็อต U31 com h25 com สล็อต m358 เครดิตฟรี w69 slot เครดิตฟรี 188 บาท pxj เข้าสู่ระบบ winner55 ทางเข้า สล็อต l86.com สล็อต pg168 ทางเข้า ทางเข้า w88 ใหม่ ล่าสุด bk8สล็อตฟรี PIGSPIN เครดิตฟรี 100 huc99สล็อตฟรี dafabet mc888 riches888pg jinda44 e19 betdog sbfplay ufa747 pay69 ufa888 riches777 g2g1bet PG SLOT PG SLOT PG SLOT pg slot สล็อต สล็อต สล็อต U31 Gaming สล็อต สล็อต สล็อต สล็อต สล็อต สล็อต g2g1bet வேற்றுமை, அடைமொழி பற்றி பார்ப்போம் - Powerkid Academy | Learn Tamil Online

Blog

வேற்றுமை, அடைமொழி பற்றி பார்ப்போம்

வேற்றுமை, அடைமொழி பற்றி பார்ப்போம்
Tamil Language

வேற்றுமை, அடைமொழி பற்றி பார்ப்போம்

Learn the intricate details of வேற்றுமை and அடைமொழி in Tamil Grammar. This helps gain a deeper understanding of sentence formation in Tamil.

வேற்றுமை, அடைமொழி பற்றி பார்ப்போம்

Grammar is an integral part of learning Tamil language. It is one of the richest in the world and serves as the basis for speaking and writing in Tamil. So, for a person to master the Tamil language, it is important to learn grammar with interest and passion. During our online Tamil classes at Powerkid Tamil Academy, we teach the intricacies of Tamil grammar right from the beginners stage. This way, a learner becomes comfortable with the language. 

The blog details வேற்றுமை (Difference) and அடைமொழி (Adjective) along with their usage in the Tamil language. 

வேற்றுமை என்றால் என்ன?

Before learning what is வேற்றுமை, it is important to understand the following three terms – எழுவாய், செயப்படுபொருள், செய்யப்படும் பொருள். 

  • பாரதி வந்தார்
  • பாரதியை பார்த்தேன்
  • பாரதியாரால் எழுதப்பட்டது

இங்கே, முதல் தொடரில் வரும் ‘பாரதி’ எழுவாய் ஆகும். இரண்டாவது தொடரில் வரும், பாரதியை என்பது செயப்படுபொருள்; மூன்றாவது தொடர், அதாவது, பாரதியாரால் எனபது, செய்யப்படும் பொருள் ஆகும்.

இப்படி பெயரை, அதாவது பெயர்ச்சொற்களின் (nouns) இலக்கணத்தை வேறுபடுத்துவது, வேற்றுமை எனப்படும். 

வேற்றுமை வகைகள்

வேற்றுமை எட்டு வகைகளில் உள்ளது. அவை, 

  • முதல் வேற்றுமை அல்லது எழுவாய் வேற்றுமை 
  • இரண்டாம் வேற்றுமை அல்லது செயப்படுபொருள் வேற்றுமை 
  • மூன்றாம் வேற்றுமை
  • நான்காம் வேற்றுமை
  • ஐந்தாம் வேற்றுமை
  • ஆறாம் வேற்றுமை
  • ஏழாம் வேற்றுமை
  • எட்டாம் வேற்றுமை அல்லது விளிவேற்றுமை 

வேற்றுமையின் வகைகள் பற்றி தெரிந்து கொள்ளும் முன் வேற்றுமை உருபுகள் பற்றி தெரிந்திருப்பது உதவியாக இருக்கும்.

ஐ, ஆல், கு, இன், அது, கண் என்பன வேற்றுமை உருபுகள் ஆகும்.

இந்த உருபுகள் பெயர்ச்சொல்லின் இறுதியில் வந்து, அவற்றை வேறுபடுத்துவதால், வேற்றுமை உருபு என்று சொல்கிறோம்.

முதல் வேற்றுமை அல்லது எழுவாய் வேற்றுமை 

முதலாம் வேற்றுமையை எழுவாய் வேற்றுமை என்றும் சொல்வர். இங்கு பெயர்ச்சொல் ஒரு சொற்றொடரின் எழுவாயாக வந்து வேறுபடும். இதற்கு வேற்றுமை உருபுகள் கிடையாது. 

இது வினைமுற்று (Finite Verb), பெயர்ச்சொல் (noun), வினைச்சொல் (Verb) ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை  பயனிலையாகக் கொண்டு முற்று பெறும்.

இரண்டாம் வேற்றுமை

‘ஐ’ என்பது இரண்டாம் வேற்றுமை உருபு. உதாராணத்திற்கு, ‘சரண்யா குயிலை போல பாடினாள்’. இதில் ‘சரண்யா’ என்பது எழுவாய். ‘குயில்’ என்பது பெயர்ச்சொல். பெயர்ச்சொல் உடன் ‘ஐ’ என்னும் உருபு வருவதால் செயப்படுபொருள் ஆகிறது. 

இதைப்போல, ஒரு பெயர்ச்சொல்லை ‘ஐ’ என்னும் வேற்றுமை உருபு வைத்து செயப்படுபொருளாக‌ வேறுபடுத்துவது, இரண்டாம் வேற்றுமை ஆகும். 

உதாராணத்திற்கு,

ராஜராஜன் கோயிலை கட்டினான்.

வனிதா கைப்பேசியை எடுத்து சென்றாள்.

பாட்டி கோழியை விரட்டினார்.

‘ஐ’ என்னும் வேற்றுமை உருபு ஆக்கல், அழித்தல்,  அடைதல்,  நீத்தல், ஒத்தல், உடைமை என்னும் பொருள்களில் வரும்.

மூன்றாம் வேற்றுமை

‘ஆல்’, ‘ஆன்’, ‘ஒடு’, ‘ஓடு’  என்பன மூன்றாம் வேற்றுமை உருபுகள்.

உதாராணத்திற்கு,

பெரிய‌ கோயில் ராஜராஜனால் கட்டப்பட்டது. – ஆல்

ஜீவன் புத்தகம் படித்தான். – ஆன்

இவற்றில் ‘ஆல்’, ‘ஆன்’ என்பது கருவு கருத்தாக மாறி இருக்கிறது.

அவளோடு மாடு சென்றது. – ஓடு

நாயோடு குட்டியும் சென்றது. – ஓடு

இவற்றில்  ‘ஓடு’ என்பது மூன்றாம் வேற்றுமை உருபு. 

நான்காம் வேற்றுமை

‘கு’ என்னும் மெய் எழுத்து நான்காம் வேற்றுமை உருபு ஆகும். 

உதாராணத்திற்கு,

இவர் வீட்டிற்கு வந்தார். 

மன்னர் நாட்டிற்கு நம்பிக்கை தந்தார்.

கனியன் பள்ளிக்கு சென்றார்.

நளன் கூலிக்கு வேலை செய்தான்.

பெயர்ச்சொல் ‘கு’ என்னும் வேற்றுமை உருபு ஏந்தி கொடை, பகை, நட்பு, தகவு, அதுவாதல் , பொருட்டு, முறை, எல்லை போன்ற பொருள்களில் வரும்.

ஐந்தாம் வேற்றுமை

ஐந்தாம் வேற்றுமை உருபுகள் என்பது ‘இல்’, ‘இன்’ ஆகும்.

உதாராணத்திற்கு,

இவர் மனிதர்களில் சிறந்தவர்.

இது கிராமத்தின் தனித்தன்மை.

இருந்து, நின்று, விட, காட்டிலும் என்பன ஐந்தாம் வேற்றுமைக்கு சொல்லுருபாக வரும்.

ஆறாம் வேற்றுமை

‘அது’, ‘ஆது’, ‘அ’ என்பன‌ ஆறாம் வேற்றுமை உருபுகள் ஆகும். 

உதாராணத்திற்கு,

அவளது புத்தகம். 

அவனது வீடு

ஆறாம் வேற்றுமைக்கு  ‘உடைய’ என்பது சொல்லுருபாக வரும்.

ஏழாம் வேற்றுமை

‘கண்’ என்பது ஏழாம் வேற்றுமை உருபு ஆகும். 

‘கால்’, ‘மேல்’, ‘கீழ்’, ‘இடம்’, ‘இல்’, ‘இவை’ என்பன மற்ற உருபுகள் ஆகும்.

உதாராணத்திற்கு,

அவருக்கு நாய்கள் மேல் அன்பு அதிகம்.  – ‘மேல்’ 

மேஜையில் புத்தகம் உள்ளது.- ‘இல்’

எட்டாம் வேற்றுமை

முதல் வேற்றுமை போல, எட்டாம் வேற்றுமைக்கு உருபு இல்லை. படர்க்கைப் பெயரை முன்னிலைப் பெயராக மாற்றி அழைக்க பயன்படுவதால், விளி வேற்றுமை என்று அழைக்கப்படுகிறது.

உதாராணத்திற்கு,

கிளியே கொஞ்சிப் பேசு!

அடுத்து அடைமொழி என்றால் என்ன என்று பார்ப்போம்.

அடைமொழி என்றால் என்ன?

Adjectives in Tamil are called அடைமொழி in Tamil.  அடைமொழி என்பது ஒருவருடைய சிறப்பு அல்லது சிறப்பின்மைகளை விளக்க பயன்படுகிறது.

பெயர்ச்சொல் மட்டும் அல்லாமல், வினைச்சொல்லை (verb) விளக்கவும் பயன்படுகிறது.

மீரா ஒரு மாணவி- Meera is a student.

மீரா ஒரு திறமையான மாணவி.- Meera is a talented student. 

The first sentence doesn’t have an adjective. முதல் வாக்கியத்தில் அடைமொழி என்பது இல்லை. மீரா திறமையான மாணவி என்று இரண்டாவது வாக்கியத்தில் சொல்லும் போது, திறமை என்பது மீரா என்னும் பெயர்ச்சொல்லின் சிறப்பை சொல்வதால், இது அடைமொழி எனு அழைக்கப்படுகிறது.

அடைமொழி இரண்டு வகைப்படும்.

  1. பெயரடை
  2. வினையடை

பெயர்ச்சொல்லின் சிறப்பை குறிக்க பயன்படுத்தினால், பெயரடை என்று இலக்கணத்தில் சொல்லப்படுகிறது. பெயரடை  refer to adjectives describing a noun.

இதே, ஒரு வாக்கியத்தில், வினைச்சொல்லின் சிறப்பை குறிக்க பயன்படுத்தினால், வினைய‌டை என்றும் சொல்லப்படுகிறது. வினைய‌டை  refer to adjectives describing a verb. 

Learn Tamil online

To learn more on Tamil grammar, sign up to our online Tamil classes. At Powerkid Tamil Academy, we offer one-on-one, online Tamil classes to help learner get individual attention and customized course. We adopt an innovative approach to imparting Tamil language education. We use the proven LSRW (Listening- Speaking- Reading- Writing) framework to help the aspirants learn Tamil thorugh a structured approach. 

This way, the learner gains a deeper understanding of the Tamil language and the grammar. By signing up to our online Tamil classes, the learner gets an opportunity to learn Tamil online, from anywhere, anytime.  

Our curriculum imparts the intricacies of the Tamil language in stages- starting from beginners, basics, intermediate to advanced levels. The learner is offered complete freedom to choose from where he or she wants to learn. In case, the learner already knows the basics and would like to learn from intermediate stages, they are allowed to do so. 

For more information on our Tamil classes, visit www.powerkidtamil.com

Talk to a Tamil language advisor​

Know our curriculum, offers and tutors.

Also ask for the free demo class.

Want to Know More?

Fill the Form to know more details on the course